வினா விடை · பொதுத் தமிழ்
எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?
சரியான விடை: (A) தாய்லாந்து
விளக்கம்: தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்கள் தாய் மொழி எழுத்தில் எழுதப்பட்டுப் பாடப்படுகின்றன. இது தமிழின் பண்பாட்டுச் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியாவில் பரவியதைக் காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே என்ற வரிகள் யாருடையது?விடை: வள்ளலார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். இவர் வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: a) மா முன் நேர் b) விள முன் நிரை c) மா முன் நிரை d) காய் முன் நேர் — 1. இயற்சீர் வெண்டளை 2. நேரொன்றாசிரியத்தளை 3. வெண்சீர் வெண்டளை 4. நிரையொன்றாசிரியத்தளைவிடை: a-2, b-4, c-1, d-3
- படுதிரை வையம் பாத்திய பண்பே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: தொல்காப்பியம்
- தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என்று கூறியவர்?விடை: பிசிராந்தையார்
- யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு – இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
- பொருத்துக: a) பாண்டம் பாண்டமாக b) வாயிலும் சன்னலும் c) போக்குக d) பிடிபசி — 1. எண்ணும்மை 2. ஆறாம் வேற்றுமைத்தொகை 3. அடுக்குத்தொடர் 4. வியங்கோள் வினைமுற்றுவிடை: a-3, b-1, c-4, d-2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குறுந்தொகை. இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
