மேலும் மூன்று தமிழகக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி; கோவளம் 6-வது முறை – வினாடி வினா (12.11.2026)
மேலும் மூன்று தமிழகக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி; கோவளம் 6-வது முறை – வினாடி வினா (12.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [FEE, டென்மார்க்]
விளக்கம்:
நீலக்கொடி (Blue Flag) சான்றிதழை டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) 33 தரநிலைகளின் அடிப்படையில் வழங்குகிறது. இது ஒரு பருவத்துக்கு மட்டுமே செல்லும், ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
Correct Answer: B [கோவளம் கடற்கரை]
விளக்கம்:
செங்கல்பட்டு மாவட்டக் கோவளம் 2021-ல் தமிழகத்தின் முதல் நீலக்கொடிக் கடற்கரை ஆனது; இப்போது 6-வது முறை. மற்ற மூன்றும் 2026-27-ல் முதன்முறை பெற்றவை.
Correct Answer: D [சில்வர் கடற்கரை – கடலூர்]
விளக்கம்:
சரியான இணைகள்: சில்வர் – கடலூர், காமேஸ்வரம் – நாகப்பட்டினம், அரியமான் – இராமநாதபுரம், கோவளம் – செங்கல்பட்டு. இதனால் தமிழகத்தின் நீலக்கொடிக் கடற்கரைகள் 4 ஆனது.
Correct Answer: A [கடற்கரை]
விளக்கம்:
ஐந்திணைகள்: குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (வறண்ட நிலம்). நெய்தல் திணையின் தெய்வம் வருணன்.
Correct Answer: B [ராய்கட்]
விளக்கம்:
ஸ்ரீவர்தன் ராய்கட் மாவட்டத்தின் கொங்கண் கடற்கரையில் உள்ளது. அக்டோபர் 2025-ல் மகாராஷ்டிராவின் 5 கடற்கரைகள் (ஸ்ரீவர்தன், நாகாவ், பர்ணகா, குஹாகர், லாட்கர்) முதன்முறையாக நீலக்கொடி பெற்றன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
