பொட்டல உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு எச்சரிக்கை: உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (27.11.2026)
பொட்டல உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு எச்சரிக்கை: உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (27.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [அதிகக் கொழுப்பு, சர்க்கரை, உப்பு உணவுகள்]
விளக்கம்:
HFSS (High Fat, Sugar, Salt) உணவுகளுக்கு முன்பக்க எச்சரிக்கை கட்டாயம்.
Correct Answer: B [உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006]
விளக்கம்:
FSS சட்டம், 2006 பல பழைய உணவுச் சட்டங்களை ஒருங்கிணைத்து FSSAI-ஐ உருவாக்கியது.
Correct Answer: D [சுகாதார, குடும்ப நல அமைச்சகம்]
விளக்கம்:
FSSAI மத்தியச் சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பு.
Correct Answer: A [சிலி]
விளக்கம்:
சிலி – கருப்பு எச்சரிக்கை; பிரான்ஸ் – நியூட்ரி-ஸ்கோர்; ஆஸ்திரேலியா – நட்சத்திர மதிப்பீடு; UK – போக்குவரத்து விளக்கு லேபிள்.
Correct Answer: A [பிரிவு 47]
விளக்கம்:
பிரிவு 47 – ஊட்டச்சத்து, வாழ்க்கைத் தரம், பொதுச் சுகாதாரம்; 39A – இலவச சட்ட உதவி; 48A – சுற்றுச்சூழல் பாதுகாப்பு; 43 – வாழ்வூதியம்.
28 November 2026 TNPSC Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள் | TNPSC Group 4 வினா விடை
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026
₹249
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
