Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

20 பொருள்களின் அடக்க விலை 15 பொருள்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் என்ன?

சரியான விடை: (D) 33⅓%
விளக்கம்: 20 பொருள்களின் அடக்கவிலை 15 பொருள்களின் விற்பனை விலைக்குச் சமம் என்பதால் 15 பொருள்களில் 5 பொருள்கள் இலாபம். இலாப சதவீதம் = (5 ÷ 15) × 100 = 33⅓% ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2 ஆள்கள் ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர் எனில், அந்த வேலையை ½ நாளில் முடிக்க எத்தனை ஆள்கள் தேவை?விடை: 60
  2. 72 கி.மீ/மணி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 700 மீ நீளமுள்ள ஓர் இரயில் ஒரு குகையை 1 நிமிடத்தில் கடந்தால் குகையின் நீளம் என்ன?விடை: 500 மீ
  3. 36, 80 ஆகிய எண்களின் மீ.பெ.வ 4 எனில் <br />அவ்வெண்களின் மீ.சி.ம யாது?விடை: 720
  4. அஜீத் மோட்டார் பைக்கில் அடையாரிலிருந்து மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ/மணி சராசரி வேகத்தில் சென்று, அதே வழியில் 50 கி.மீ/மணி சராசரி வேகத்தில் அடையாருக்குத் திரும்பினால் மொத்தச் சராசரி...விடை: 44.44
  5. 2011-ஆம் ஆண்டின் நாட்காட்டி அப்படியே முதன்முதலில் மீண்டும் வரும் ஆண்டு எது?விடை: 2022
  6. 1 முதல் 25 வரையுள்ள இயல் எண்களின் கூடுதல்விடை: 325
  7. தந்தை, மகன் ஆகியோரின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்கு எனில் தந்தை, மகனின் தற்போதைய வயது மு...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள் / 42 years, 8 years
  8. ஒரு நாற்கரத்தின் ஒரே ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருந்தால் அந்நாற்கரம்விடை: சரிவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions