வினா விடை · TET – கணிதம்
100-ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரிக்கும்போது கிடைக்கும் பகுதிகள்
சரியான விடை: (B) 60, 40
விளக்கம்: 100 × 3/5 = 60, 100 × 2/5 = 40; எனவே பகுதிகள் 60, 40. விகிதத்தின் கூடுதல் (3 + 2 = 5) கொண்டு வகுத்தால் ஒவ்வொரு பங்கும் கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர் விகிதத்தில் (நேர்மாறலில்) உள்ளது?விடை: குறிப்பிட்ட தொலைவுக்கு வேகம் மற்றும் பயண நேரம்
- ஒரு வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.7000-க்கு 16 மாதங்களுக்குப் பின்னர் ரூ.1680 தனிவட்டியாகப் பெறப்படுகிறது எனில் ஆண்டு வட்டி வீதம்விடை: 18%
- ஒரு தொகை 20 ஆண்டுகளில் தனிவட்டியில் 2 மடங்கானால் வட்டி வீதம்விடை: 5%
- ஒரு வகுப்பின் 50 மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுச் சராசரி 44. பின்னர் ஒரு மாணவனின் மதிப்பெண் 23-க்குப் பதிலாக 73 எனக் கணக்கிடப்பட்டது தெரியவருகிறது எனில் சரியான கூட்டுச் சராசரிவிடை: 43
- முதல் 20 இயல் எண்களின் வீச்சுவிடை: 19
- ஒரு எண்ணின் 5 மடங்குடன் 5-ஐக் கூட்டக் கிடைப்பது 55 எனில் அவ்வெண்விடை: 10
- பூச்சியத்தையும் இயல் எண்களையும் கொண்ட எண்களின் தொகுப்புவிடை: முழு எண்கள்
- ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார். புறப்பட்ட இடத்திலிருந்து அவர் இப்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்தொலைவுவிடை: 26 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
