வினா விடை · TET – கணிதம்
முதல் 20 இயல் எண்களின் வீச்சு
சரியான விடை: (D) 19
விளக்கம்: வீச்சு = பெரிய மதிப்பு − சிறிய மதிப்பு = 20 − 1 = 19. வீச்சு தரவின் பரவலை அளக்கும் எளிய அளவை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூச்சியத்தையும் இயல் எண்களையும் கொண்ட எண்களின் தொகுப்புவிடை: முழு எண்கள்
- ஒரு தொகை 20 ஆண்டுகளில் தனிவட்டியில் 2 மடங்கானால் வட்டி வீதம்விடை: 5%
- வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் இடையிலான விகிதத்தின் தோராய மதிப்புவிடை: 22 : 7
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர் விகிதத்தில் (நேர்மாறலில்) உள்ளது?விடை: குறிப்பிட்ட தொலைவுக்கு வேகம் மற்றும் பயண நேரம்
- இரு எண்களின் கூடுதல் 73, அவற்றின் வேறுபாடு 23 எனில் அவற்றில் பெரிய எண்விடை: 48
- 100-ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரிக்கும்போது கிடைக்கும் பகுதிகள்விடை: 60, 40
- ஒரு வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.7000-க்கு 16 மாதங்களுக்குப் பின்னர் ரூ.1680 தனிவட்டியாகப் பெறப்படுகிறது எனில் ஆண்டு வட்டி வீதம்விடை: 18%
- ஒரு வகுப்பின் 50 மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுச் சராசரி 44. பின்னர் ஒரு மாணவனின் மதிப்பெண் 23-க்குப் பதிலாக 73 எனக் கணக்கிடப்பட்டது தெரியவருகிறது எனில் சரியான கூட்டுச் சராசரிவிடை: 43
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
