Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு வகுப்பின் 50 மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுச் சராசரி 44. பின்னர் ஒரு மாணவனின் மதிப்பெண் 23-க்குப் பதிலாக 73 எனக் கணக்கிடப்பட்டது தெரியவருகிறது எனில் சரியான கூட்டுச் சராசரி

சரியான விடை: (D) 43
விளக்கம்: தவறான மொத்தம் 50 × 44 = 2200; சரியான மொத்தம் 2200 − 73 + 23 = 2150. எனவே சரியான சராசரி 2150 ÷ 50 = 43.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.7000-க்கு 16 மாதங்களுக்குப் பின்னர் ரூ.1680 தனிவட்டியாகப் பெறப்படுகிறது எனில் ஆண்டு வட்டி வீதம்விடை: 18%
  2. ஒரு எண்ணின் 5 மடங்குடன் 5-ஐக் கூட்டக் கிடைப்பது 55 எனில் அவ்வெண்விடை: 10
  3. 100-ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரிக்கும்போது கிடைக்கும் பகுதிகள்விடை: 60, 40
  4. ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார். புறப்பட்ட இடத்திலிருந்து அவர் இப்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்தொலைவுவிடை: 26 மீ
  5. கீழ்க்கண்டவற்றில் எது எதிர் விகிதத்தில் (நேர்மாறலில்) உள்ளது?விடை: குறிப்பிட்ட தொலைவுக்கு வேகம் மற்றும் பயண நேரம்
  6. ஒரு தொகை 20 ஆண்டுகளில் தனிவட்டியில் 2 மடங்கானால் வட்டி வீதம்விடை: 5%
  7. முதல் 20 இயல் எண்களின் வீச்சுவிடை: 19
  8. பூச்சியத்தையும் இயல் எண்களையும் கொண்ட எண்களின் தொகுப்புவிடை: முழு எண்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions