Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு தொகை 20 ஆண்டுகளில் தனிவட்டியில் 2 மடங்கானால் வட்டி வீதம்

சரியான விடை: (A) 5%
விளக்கம்: தொகை இருமடங்கானால் வட்டி அசலுக்குச் சமம்; எனவே R = 100 × 1 ÷ 20 = 5%. தனிவட்டி சூத்திரம் I = PNR / 100.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் 20 இயல் எண்களின் வீச்சுவிடை: 19
  2. கீழ்க்கண்டவற்றில் எது எதிர் விகிதத்தில் (நேர்மாறலில்) உள்ளது?விடை: குறிப்பிட்ட தொலைவுக்கு வேகம் மற்றும் பயண நேரம்
  3. பூச்சியத்தையும் இயல் எண்களையும் கொண்ட எண்களின் தொகுப்புவிடை: முழு எண்கள்
  4. 100-ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரிக்கும்போது கிடைக்கும் பகுதிகள்விடை: 60, 40
  5. வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் இடையிலான விகிதத்தின் தோராய மதிப்புவிடை: 22 : 7
  6. ஒரு வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.7000-க்கு 16 மாதங்களுக்குப் பின்னர் ரூ.1680 தனிவட்டியாகப் பெறப்படுகிறது எனில் ஆண்டு வட்டி வீதம்விடை: 18%
  7. இரு எண்களின் கூடுதல் 73, அவற்றின் வேறுபாடு 23 எனில் அவற்றில் பெரிய எண்விடை: 48
  8. ஒரு வகுப்பின் 50 மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுச் சராசரி 44. பின்னர் ஒரு மாணவனின் மதிப்பெண் 23-க்குப் பதிலாக 73 எனக் கணக்கிடப்பட்டது தெரியவருகிறது எனில் சரியான கூட்டுச் சராசரிவிடை: 43
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions