வினா விடை · TET – கணிதம்
12.25-ன் வர்க்க மூலம் காண்க
சரியான விடை: (A) 3.5
விளக்கம்: 3.5 × 3.5 = 12.25 என்பதால் 12.25-ன் வர்க்க மூலம் 3.5 ஆகும். 1225 = 35² என்பதிலிருந்து தசமப் புள்ளியை இடமாற்றியும் இதைக் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் கிடைக்கும் எண் முழு வர்க்கம் ஆகும்?விடை: 2
- 'கணிதத்தின் அரசி' என அழைக்கப்படும் கணிதப் பிரிவுவிடை: எண்ணியல் (Number Theory)
- ஒரு பைக்கை ₹13,600-க்கு விற்கும்போது 15% நட்டம் ஏற்படுகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?விடை: ₹16,000
- ஒரு இணைகரத்தில் ஒரு கோணத்தின் அளவு 90° எனில் அதுவிடை: செவ்வகம்
- இராமானுஜனை ஆதரித்த கணித மேதைவிடை: ஜி.எச். ஹார்டி
- இயற்கணிதத்தைக் குறிக்கும் 'அல்ஜீப்ரா' (Algebra) என்பது எந்த மொழிச் சொல்?விடை: அரபு
- சண்முகம் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹15,200-க்கு வாங்கி, 20% நட்டத்திற்கு விற்றார் என்றால் அதன் விற்பனை விலை என்ன?விடை: ₹12,160
- 36 பேனாக்கள் மற்றும் 42 பென்சில்களின் விலை ரூ.460 எனில், 18 பேனாக்கள் மற்றும் 21 பென்சில்களின் விலை என்ன? (ரூபாயில்)விடை: 230
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
