Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு இணைகரத்தில் ஒரு கோணத்தின் அளவு 90° எனில் அது

சரியான விடை: (D) செவ்வகம்
விளக்கம்: எதிரெதிர்ப் பக்கங்கள் இணையாக உள்ள இணைகரத்தில் அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180° என்பதால், ஒரு கோணம் 90° எனில் மற்ற மூன்று கோணங்களும் 90° ஆகும். எனவே அந்த இணைகரம் செவ்வகம் ஆகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'கணிதத்தின் அரசி' என அழைக்கப்படும் கணிதப் பிரிவுவிடை: எண்ணியல் (Number Theory)
  2. இயற்கணிதத்தைக் குறிக்கும் 'அல்ஜீப்ரா' (Algebra) என்பது எந்த மொழிச் சொல்?விடை: அரபு
  3. 12.25-ன் வர்க்க மூலம் காண்கவிடை: 3.5
  4. 36 பேனாக்கள் மற்றும் 42 பென்சில்களின் விலை ரூ.460 எனில், 18 பேனாக்கள் மற்றும் 21 பென்சில்களின் விலை என்ன? (ரூபாயில்)விடை: 230
  5. 200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் கிடைக்கும் எண் முழு வர்க்கம் ஆகும்?விடை: 2
  6. முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை உச்சியிலிருந்து _____ என்ற விகிதத்தில் பிரிக்கும்.விடை: 2 : 1
  7. ஒரு பைக்கை ₹13,600-க்கு விற்கும்போது 15% நட்டம் ஏற்படுகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?விடை: ₹16,000
  8. 1825 உடன் எந்த மிகச்சிறிய எண்ணைக் கூட்டினால் முழுவர்க்கம் கிடைக்கும்?விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions