வினா விடை · TET – கணிதம்
இயற்கணிதத்தைக் குறிக்கும் 'அல்ஜீப்ரா' (Algebra) என்பது எந்த மொழிச் சொல்?
சரியான விடை: (C) அரபு
விளக்கம்: 'அல்ஜீப்ரா' என்ற சொல் அல்-குவாரிஸ்மி எழுதிய அரபு நூலின் தலைப்பில் உள்ள 'அல்-ஜப்ர்' என்ற சொல்லிலிருந்து வந்தது. 'அல்-ஜப்ர்' என்பதற்கு 'உடைந்த பகுதிகளை மீண்டும் இணைத்தல்' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு இணைகரத்தில் ஒரு கோணத்தின் அளவு 90° எனில் அதுவிடை: செவ்வகம்
- 36 பேனாக்கள் மற்றும் 42 பென்சில்களின் விலை ரூ.460 எனில், 18 பேனாக்கள் மற்றும் 21 பென்சில்களின் விலை என்ன? (ரூபாயில்)விடை: 230
- 'கணிதத்தின் அரசி' என அழைக்கப்படும் கணிதப் பிரிவுவிடை: எண்ணியல் (Number Theory)
- முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை உச்சியிலிருந்து _____ என்ற விகிதத்தில் பிரிக்கும்.விடை: 2 : 1
- 12.25-ன் வர்க்க மூலம் காண்கவிடை: 3.5
- 1825 உடன் எந்த மிகச்சிறிய எண்ணைக் கூட்டினால் முழுவர்க்கம் கிடைக்கும்?விடை: 24
- 200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் கிடைக்கும் எண் முழு வர்க்கம் ஆகும்?விடை: 2
- இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் <br />யார்?விடை: டயோஃபாண்டஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
