வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரு எண்களின் விகிதம் 4 : 5; அவற்றின் மீ.சி.ம. 180 எனில், சிறிய எண் யாது? / Two numbers are in the ratio 4 : 5 and their LCM is 180. The smaller number is
சரியான விடை: (C) 36
விளக்கம்: எண்கள் 4k, 5k எனில் மீ.சி.ம. 20k = 180, எனவே k = 9; சிறிய எண் 36, பெரிய எண் 45. விகிதத்தின் உறுப்புகள் சார்பகா எண்கள் என்பதால் மீ.சி.ம. = 4 × 5 × k.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 476ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் யாது? / The smallest five-digit number exactly divisible by 476 isவிடை: 10,472
- இரு எண்களின் மீ.சி.ம. 1820 மற்றும் மீ.பெ.வ. 26. ஓர் எண் 130 எனில் மற்றொரு எண் யாது?/The LCM of two numbers is 1820 and their H.C.F. is 26, If one number is 130 then the other numbe...விடை: 364
- 50 எண்களின் சராசரி 30. அவற்றில் 35, 40 ஆகிய இரு எண்கள் நீக்கப்பட்டால், மீதியுள்ள எண்களின் சராசரி ஏறக்குறைய / The average of 50 numbers is 30. If two numbers, 35 and 40, are discard...விடை: 29.68
- 28, 42 ஆகிய எண்களின் மீ.சி.ம.க்கும் மீ.பெ.வ.க்கும் உள்ள விகிதம் / The LCM and the HCF of the numbers 28 and 42 are in the ratioவிடை: 6 : 1
- 5 பொருட்களின் விற்ற விலை, 3 பொருட்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில், இலாபம் அல்லது நட்ட சதவீதம் காணவும்/The selling price of 5 articles is the same as the cost price of 3 article...விடை: 40% நட்டம் / 40% Loss
- x/y = 3/5 எனில், 6/7 − (2y − x)/(2y + x) க்குச் சமமானது / If x/y = 3/5, then 6/7 − (2y − x)/(2y + x) is equal toவிடை: 29/91
- 150இன் 300% = 600இன் ?% / 300% of 150 = ?% of 600விடை: 75
- மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் / Three numbers are in the ratio 3 : 4 : 5 and the sum of th...விடை: 60
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
