Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எவ்வகை வாக்கியம் என அறிக: “தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்”

சரியான விடை: (A) செய்திவாக்கியம்
விளக்கம்: ஒரு செய்தியைத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்; 'தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்' இதற்கு எடுத்துக்காட்டு. சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மூவேந்தர் எனப்பட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: <br />தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைவிடை: தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
  2. தன்வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: செழியன் ஊஞ்சல் ஆடுகிறான்
  3. “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
  4. 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  5. “திணைமாலை நூற்றைம்பது” என்னும் நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
  6. “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் <br />தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
  7. 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்விடை: ஞானப்பிரகாசம்
  8. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்விடை: தந்தை பெரியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions