Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் ('சர்') பட்டத்தைத் துறந்தார்?

சரியான விடை: (A) பஞ்சாப் படுகொலை (ஜாலியன்வாலாபாக்)
விளக்கம்: 1919 ஏப்ரல் 13 அன்று நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை (பஞ்சாப் படுகொலை) கண்டித்து இரவீந்திரநாத் தாகூர் 'சர்' (நைட்ஹுட்) பட்டத்தைத் துறந்தார். காந்தியடிகள் கைசர்-இ-ஹிந்த் பதக்கத்தைத் திருப்பி அளித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. The Indian Independence Bill was introduced in the British House of Commons onவிடை: 4th July 1947
2. Rabindranath Tagore renounced his knighthood as a protest againstவிடை: The Punjab tragedy (Jallianwala Bagh)
3. இந்திய விடுதலை மசோதா இங்கிலாந்து பொது அவையில் கொண்டுவரப்பட்ட நாள்விடை: 1947 ஜூலை 4
4. பொருத்துக / Match the following:
(a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak – 1. வந்தே மாதரம் / Vande Mataram
(b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh – 2. காமன்வீல் / Commo...விடை: 3 1 4 2
5. ‘Sepoy Mutiny’ of 1857 broke out during the governor generalship ofவிடை: Lord Canning
6. பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி–இர்வின் ஒப்பந்தத்தோடு தொடர்பில்லாதது?
I. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.
II. சிறையிலிருக்கும் சத்திய...விடை: III மட்டும்
7. 1857ஆம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக ..................... இருந்தார்.விடை: கானிங் பிரபு
8. Which of the following statements is/are NOT related to the Gandhi–Irwin Pact?
I. Government agreed to withdraw the repressive ordinances.
II. Government agreed to releas...விடை: III only
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions