வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்திய விடுதலை மசோதா இங்கிலாந்து பொது அவையில் கொண்டுவரப்பட்ட நாள்
சரியான விடை: (C) 1947 ஜூலை 4
விளக்கம்: இந்திய விடுதலை மசோதா 1947 ஜூலை 4 அன்று பிரிட்டிஷ் பொது அவையில் (House of Commons) கொண்டுவரப்பட்டது. இது 1947 ஜூலை 18 அன்று அரச ஒப்புதல் பெற்று இந்திய விடுதலைச் சட்டம் ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Sepoy Mutiny’ of 1857 broke out during the governor generalship ofவிடை: Lord Canning
- The Indian Independence Bill was introduced in the British House of Commons onவிடை: 4th July 1947
- 1857ஆம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக ..................... இருந்தார்.விடை: கானிங் பிரபு
- எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் ('சர்') பட்டத்தைத் துறந்தார்?விடை: பஞ்சாப் படுகொலை (ஜாலியன்வாலாபாக்)
- The British expanded railways forவிடை: helping export of bulky raw material
- Rabindranath Tagore renounced his knighthood as a protest againstவிடை: The Punjab tragedy (Jallianwala Bagh)
- ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதையை விரிவாக்கியதற்கான காரணம்விடை: அதிக அளவிலான கச்சாப் பொருள்களை ஏற்றுமதி செய்ய உதவிட
- பொருத்துக / Match the following:<br />(a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak – 1. வந்தே மாதரம் / Vande Mataram<br />(b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh – 2. காமன்வீல் / Commo...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
