வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1905-இல் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்
சரியான விடை: (B) கர்சன் பிரபு
விளக்கம்: கர்சன் பிரபு 1905-இல் நிர்வாக வசதி என்ற பெயரில் வங்காளத்தைப் பிரித்தார்; இதற்கு எதிராகவே சுதேசி இயக்கம் தோன்றியது. கடும் எதிர்ப்பின் காரணமாக 1911-இல் ஹார்டிஞ்ச் பிரபு காலத்தில் பிரிவினை ரத்து செய்யப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1885
- 1919-ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் என்பது ஒருவிடை: அடக்குமுறைச் சட்டம்
- ‘சுயராஜ்யக் கட்சியை’ நிறுவியவர் யார்? / Who founded the ‘Swaraj Party’?விடை: சி.ஆர். தாஸ் / C.R. Das
- காந்தியடிகள் 1920-இல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம்விடை: சுயராஜ்யம் அடைவது
- ‘சுதேசி இயக்கம்’ என்பதன் பொருள் / The Swadeshi Movement meansவிடை: அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரித்தல் / Boycotting foreign goods and patronising indigenous...
- இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்விடை: கமலாதேவி சட்டோபாத்யாயா
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: / Consider the following statements: I. சர்தார் வல்லபாய் படேல் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தார் / Sardar Vallabhbhai Patel integrated the Indian States. II....விடை: I, II, III சரி / I, II and III are correct
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை? / Which one of the following annual sessions of the Indian National Congress was...விடை: 1920 மாநாடு / 1920 Session
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
