Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: / Consider the following statements: I. சர்தார் வல்லபாய் படேல் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தார் / Sardar Vallabhbhai Patel integrated the Indian States. II. அவர் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்பட்டார் / He was called the Iron Man of India. III. அவர் ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்றும் அழைக்கப்பட்டார் / He was also called the Bismarck of India. IV. அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் / He was the first Education Minister of India. இவற்றுள் சரியானவை / Of the statements:

சரியான விடை: (C) I, II, III சரி / I, II and III are correct
விளக்கம்: சர்தார் வல்லபாய் படேல் 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைத்ததால் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’, ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ எனப் போற்றப்படுகிறார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்; எனவே IV தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் / Founding of the Indian National Congress
  2. ‘சுதேசி இயக்கம்’ என்பதன் பொருள் / The Swadeshi Movement meansவிடை: அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரித்தல் / Boycotting foreign goods and patronising indigenous...
  3. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: வினோபா பாவே – பூதான் / Vinoba Bhave – Bhoodan
  4. ‘சுயராஜ்யக் கட்சியை’ நிறுவியவர் யார்? / Who founded the ‘Swaraj Party’?விடை: சி.ஆர். தாஸ் / C.R. Das
  5. Consider the following statements: I. B.R. Ambedkar was the leader of the depressed classes. II. He was a jurist, a statesman and a social reformer. III. He was the Chairman of the...விடை: All are correct
  6. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1885
  7. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: பர்தோலி – குஜராத் / Bardoli – Gujarat
  8. 1905-இல் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்விடை: கர்சன் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions