வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘சுதேசி இயக்கம்’ என்பதன் பொருள் / The Swadeshi Movement means
சரியான விடை: (C) அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரித்தல் / Boycotting foreign goods and patronising indigenous goods
விளக்கம்: சுதேசி இயக்கம் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது. 1905 வங்கப் பிரிவினைக்கு எதிராக இந்த இயக்கம் தொடங்கியது; தமிழ்நாட்டில் வ.உ.சி. சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: / Consider the following statements: I. சர்தார் வல்லபாய் படேல் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தார் / Sardar Vallabhbhai Patel integrated the Indian States. II....விடை: I, II, III சரி / I, II and III are correct
- ‘சுயராஜ்யக் கட்சியை’ நிறுவியவர் யார்? / Who founded the ‘Swaraj Party’?விடை: சி.ஆர். தாஸ் / C.R. Das
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் / Founding of the Indian National Congress
- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1885
- பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: வினோபா பாவே – பூதான் / Vinoba Bhave – Bhoodan
- 1905-இல் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்விடை: கர்சன் பிரபு
- Consider the following statements: I. B.R. Ambedkar was the leader of the depressed classes. II. He was a jurist, a statesman and a social reformer. III. He was the Chairman of the...விடை: All are correct
- 1919-ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் என்பது ஒருவிடை: அடக்குமுறைச் சட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
