Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1885
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 அன்று பம்பாயில் 72 பிரதிநிதிகளுடன் தொடங்கப்பட்டது. ஏ.ஓ. ஹியூம் இதன் நிறுவனர்; டபிள்யூ.சி. பானர்ஜி முதல் தலைவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சுயராஜ்யக் கட்சியை’ நிறுவியவர் யார்? / Who founded the ‘Swaraj Party’?விடை: சி.ஆர். தாஸ் / C.R. Das
  2. 1905-இல் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்விடை: கர்சன் பிரபு
  3. ‘சுதேசி இயக்கம்’ என்பதன் பொருள் / The Swadeshi Movement meansவிடை: அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை ஆதரித்தல் / Boycotting foreign goods and patronising indigenous...
  4. 1919-ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் என்பது ஒருவிடை: அடக்குமுறைச் சட்டம்
  5. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: / Consider the following statements: I. சர்தார் வல்லபாய் படேல் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தார் / Sardar Vallabhbhai Patel integrated the Indian States. II....விடை: I, II, III சரி / I, II and III are correct
  6. காந்தியடிகள் 1920-இல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம்விடை: சுயராஜ்யம் அடைவது
  7. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is correctly matched?விடை: 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் / Founding of the Indian National Congress
  8. இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்விடை: கமலாதேவி சட்டோபாத்யாயா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions