Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1918 டெல்லி காங்கிரஸ் மாநாட்டின் போது தலைவராக இருந்தவர்

சரியான விடை: (B) மதன் மோகன் மாளவியா
விளக்கம்: 1918 டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு மதன் மோகன் மாளவியா தலைமை வகித்தார். அதே ஆண்டு பம்பாயில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச் சையத் ஹசன் இமாம் தலைமை வகித்தார்; மாளவியா பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1909 இந்தியக் கவுன்சில் சட்டம் பற்றிய தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க: 1. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2. இந்தியக் கவுன்சில் குழுவில் இந்தியர் இடம் பெறவில...விடை: 2 மற்றும் 4
  2. ‘இன்குலாப்’ இதழை அருணா ஆசஃப் அலியுடன் இணைந்து நடத்தியவர்விடை: ராம் மனோகர் லோஹியா
  3. இவர் ‘வந்தே மாதரம்’ இதழைத் தொடங்கியவர்; வங்கப் பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்; ஒரு விதவையை மணந்தவர்; ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்....விடை: பிபின் சந்திர பால்
  4. அம்பேத்கர் கீழ்க்கண்ட எந்த ஆய்வுக்கு டி.எஸ்சி. (D.Sc.) பட்டம் பெற்றார்?விடை: ரூபாயின் சிக்கல் (The Problem of the Rupee)
  5. அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை (People's Education Society) எந்த ஆண்டு தோற்றுவித்தார்?விடை: 1945
  6. 1935 இந்திய அரசுச் சட்டத்தின் கூறுகள்: 1. இந்தியாவின் மாகாணங்கள் மறுசீரமைக்கப்பட்டன. 2. பர்மாவும் ஏடனும் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. 3. சிந்து பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக...விடை: அனைத்தும்
  7. 1929-ஆம் ஆண்டு 'சாரதா சட்டம்' இயற்றப்பட்டதன் நோக்கம்விடை: குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல்
  8. 'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதியவர்விடை: திலகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions