வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1935 இந்திய அரசுச் சட்டத்தின் கூறுகள்: 1. இந்தியாவின் மாகாணங்கள் மறுசீரமைக்கப்பட்டன. 2. பர்மாவும் ஏடனும் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. 3. சிந்து பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது. 4. ஒரிசா பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டுப் புதிய மாகாணமாக உருவாக்கப்பட்டது. சரியானவற்றைத் தேர்ந்தெடு.
சரியான விடை: (D) அனைத்தும்
விளக்கம்: 1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி பர்மாவும் ஏடனும் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன (1937); சிந்து பம்பாயிலிருந்தும், ஒரிசா பீகாரிலிருந்தும் பிரிக்கப்பட்டுப் புதிய மாகாணங்களாயின (1936). இச்சட்டம் மாகாண சுயாட்சியையும் அகில இந்தியக் கூட்டாட்சித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அம்பேத்கர் கீழ்க்கண்ட எந்த ஆய்வுக்கு டி.எஸ்சி. (D.Sc.) பட்டம் பெற்றார்?விடை: ரூபாயின் சிக்கல் (The Problem of the Rupee)
- ‘இன்குலாப்’ இதழை அருணா ஆசஃப் அலியுடன் இணைந்து நடத்தியவர்விடை: ராம் மனோகர் லோஹியா
- 1918 டெல்லி காங்கிரஸ் மாநாட்டின் போது தலைவராக இருந்தவர்விடை: மதன் மோகன் மாளவியா
- 1909 இந்தியக் கவுன்சில் சட்டம் பற்றிய தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க: 1. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2. இந்தியக் கவுன்சில் குழுவில் இந்தியர் இடம் பெறவில...விடை: 2 மற்றும் 4
- இவர் ‘வந்தே மாதரம்’ இதழைத் தொடங்கியவர்; வங்கப் பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்; ஒரு விதவையை மணந்தவர்; ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்....விடை: பிபின் சந்திர பால்
- அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை (People's Education Society) எந்த ஆண்டு தோற்றுவித்தார்?விடை: 1945
- 1929-ஆம் ஆண்டு 'சாரதா சட்டம்' இயற்றப்பட்டதன் நோக்கம்விடை: குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல்
- 'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதியவர்விடை: திலகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
