Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1923இல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் / Founders of the Swaraj Party in 1923 were
I. பால கங்காதர திலகர் / B.G. Tilak
II. சுபாஷ் சந்திர போஸ் / S.C. Bose
III. சி.ஆர். தாஸ் / C.R. Das
IV. மோதிலால் நேரு / Motilal Nehru

சரியான விடை: (C) III, IV சரி / III & IV are correct
விளக்கம்: ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட பின், சட்டமன்றங்களில் நுழைய விரும்பிய சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் 1923இல் சுயராஜ்ய கட்சியைத் தொடங்கினர். பால கங்காதர திலகர் 1920இலேயே மறைந்துவிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in the Madras Presidency after the passing of t...விடை: காங்கிரஸ் / Congress Party
2. கீழ்க்கண்டவற்றுள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தியடிகளால் விமர்சிக்கப்பட்டது எது?விடை: கிரிப்ஸ் குழு
3. பொதுப் பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் (General Service Enlistment Act) கொண்டுவரப்பட்ட ஆண்டுவிடை: 1856
4. Which of the following was criticised by Gandhiji as ‘Post-dated Cheque’?விடை: Cripps Mission
5. பூரண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டுவிடை: 1929
6. கால வரிசைப்படுத்துக:
I. மூன்றாம் வட்ட மேசை மாநாடு
II. வகுப்புவாரி ஒதுக்கீடு (இனக் கொடை)
III. பூனா ஒப்பந்தம்
IV. காந்தி – இர்வின் ஒப்பந்தம்விடை: IV, II, III மற்றும் I
7. 'வார்தா கல்வித் திட்டம்' யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: மகாத்மா காந்தி
8. Arrange in Chronological order
I) Third Round Table Conference
II) Communal Award
III) Poona Pact
IV) Gandhi-Irwin Pact
Of these :விடை: IV, II, III and I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions