Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in the Madras Presidency after the passing of the Government of India Act, 1935?

சரியான விடை: (C) காங்கிரஸ் / Congress Party
விளக்கம்: 1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி 1937இல் நடந்த தேர்தலில் வென்ற காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைத்தது. இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதை எதிர்த்து 1939இல் அமைச்சரவை பதவி விலகியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொதுப் பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் (General Service Enlistment Act) கொண்டுவரப்பட்ட ஆண்டுவிடை: 1856
2. 1923இல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் / Founders of the Swaraj Party in 1923 were
I. பால கங்காதர திலகர் / B.G. Tilak
II. சுபாஷ் சந்திர போஸ் / S.C. Bose
III. சி.ஆர்....விடை: III, IV சரி / III & IV are correct
3. பூரண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டுவிடை: 1929
4. கீழ்க்கண்டவற்றுள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தியடிகளால் விமர்சிக்கப்பட்டது எது?விடை: கிரிப்ஸ் குழு
5. 'வார்தா கல்வித் திட்டம்' யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: மகாத்மா காந்தி
6. Which of the following was criticised by Gandhiji as ‘Post-dated Cheque’?விடை: Cripps Mission
7. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்விடை: காசி (வாரணாசி)
8. கால வரிசைப்படுத்துக:
I. மூன்றாம் வட்ட மேசை மாநாடு
II. வகுப்புவாரி ஒதுக்கீடு (இனக் கொடை)
III. பூனா ஒப்பந்தம்
IV. காந்தி – இர்வின் ஒப்பந்தம்விடை: IV, II, III மற்றும் I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions