Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

1940ஆம் ஆண்டு காமராசர் ‘வார்தா’ சென்று சந்திக்க முயன்றவர் / In 1940 Kamaraj set out to Wardha to meet

சரியான விடை: (B) காந்திஜி / Gandhiji
விளக்கம்: 1940இல் தனிநபர் சத்தியாகிரகப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறக் காந்தியடிகளைச் சந்திக்க வார்தா செல்லும் வழியில் காமராசர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான கூற்று எது? / Which is the wrong statement?விடை: 1923ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது / Women were granted the right to vote in 1923
  2. பஞ்சமி நிலங்கள் (1892) யாருக்கு வழங்கப்பட்டன? / Panchami lands (1892) were assigned toவிடை: ஆதிதிராவிடர் (ஒடுக்கப்பட்ட வகுப்பினர்) / Adi Dravidars (Depressed Classes)
  3. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக் கடற்கரையின் (மன்னார் வளைகுடா) முத்துக்குளித்தலைப் பற்றி விவரித்த வெளிநாட்டுப் பயணி?விடை: மார்க்கோபோலோ
  4. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Madras High Court established?விடை: 1862
  5. காமராஜரின் அரசியல் குரு?விடை: சத்தியமூர்த்தி
  6. சங்கம் என்ற சொல்லைத் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்? / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
  7. 1926 டிசம்பர் 4 அன்று சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேச்சை உறுப்பினர் யார்? / Who among the following was the independent member who formed the ministry in the Madras Presi...விடை: டாக்டர் பி. சுப்பராயன் / Dr. P. Subbarayan
  8. ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1970
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions