வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தவறான கூற்று எது? / Which is the wrong statement?
சரியான விடை: (B) 1923ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது / Women were granted the right to vote in 1923
விளக்கம்: சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசு 1921ஆம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது; எனவே 1923 என்பது தவறு. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929இலும் சுயமரியாதை இயக்கம் 1925இலும் தொடங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக் கடற்கரையின் (மன்னார் வளைகுடா) முத்துக்குளித்தலைப் பற்றி விவரித்த வெளிநாட்டுப் பயணி?விடை: மார்க்கோபோலோ
- 1940ஆம் ஆண்டு காமராசர் ‘வார்தா’ சென்று சந்திக்க முயன்றவர் / In 1940 Kamaraj set out to Wardha to meetவிடை: காந்திஜி / Gandhiji
- காமராஜரின் அரசியல் குரு?விடை: சத்தியமூர்த்தி
- பஞ்சமி நிலங்கள் (1892) யாருக்கு வழங்கப்பட்டன? / Panchami lands (1892) were assigned toவிடை: ஆதிதிராவிடர் (ஒடுக்கப்பட்ட வகுப்பினர்) / Adi Dravidars (Depressed Classes)
- 1926 டிசம்பர் 4 அன்று சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேச்சை உறுப்பினர் யார்? / Who among the following was the independent member who formed the ministry in the Madras Presi...விடை: டாக்டர் பி. சுப்பராயன் / Dr. P. Subbarayan
- சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Madras High Court established?விடை: 1862
- இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரர் / The Tamil swimmer who crossed the English Channel isவிடை: குற்றாலீஸ்வரன் / Kutraleeswaran
- சங்கம் என்ற சொல்லைத் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்? / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
