Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

1944 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவம் மூவர்ணக் கொடியை ஏற்றிய மொய்ராங் எந்த மாநிலத்தில் உள்ளது?

சரியான விடை: (D) மணிப்பூர்
விளக்கம்: 1944 ஏப்ரலில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் மூவண்ணக் கொடியை ஏற்றியது. இந்திய மண்ணில் அப்படை கொடியேற்றிய முதல் இடம் இதுவே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சிவன் மீது காதல் கொண்டு பாடினார். சிவனை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.விடை: இரண்டும் தவறு
  2. எத்தனை பெரிய வானம் எண்ணிப்பார் உனையும் நீயே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதிதாசன்
  3. 45 பேர் கொண்ட டோக்கியோ கேடட்ஸ் எந்த படைப்பிரிவு?விடை: வான்படை பிரிவு
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழகத்திலிருந்து இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை திரட்டியவர் டாக்டர் லட்சுமி. இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்தவர் தில்லான்.விடை: 2 மட்டும் சரி
  5. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்?விடை: 1943 ஜூலை 9ஆம் நாள்
  6. நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை என்று கூறியவர்?விடை: ராமு
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்...விடை: 1 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய தேசிய ராணுவத்தில் வேலுநாச்சியார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக டாக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions