வினா விடை · பொதுத் தமிழ்
45 பேர் கொண்ட டோக்கியோ கேடட்ஸ் எந்த படைப்பிரிவு?
சரியான விடை: (B) வான்படை பிரிவு
விளக்கம்: நேதாஜி தேர்ந்தெடுத்து ஜப்பானுக்கு அனுப்பிய 45 இளைஞர்கள் டோக்கியோ கேடட்ஸ் எனப்பட்டனர். அவர்கள் வான்படைப் பிரிவுப் பயிற்சி பெற்றனர்; அவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்?விடை: 1943 ஜூலை 9ஆம் நாள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சிவன் மீது காதல் கொண்டு பாடினார். சிவனை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்...விடை: 1 மட்டும் சரி
- 1944 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவம் மூவர்ணக் கொடியை ஏற்றிய மொய்ராங் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மணிப்பூர்
- விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?விடை: நேதாஜி
- எத்தனை பெரிய வானம் எண்ணிப்பார் உனையும் நீயே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதிதாசன்
- அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழகத்திலிருந்து இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை திரட்டியவர் டாக்டர் லட்சுமி. இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்தவர் தில்லான்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
