Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்?

சரியான விடை: (C) 1943 ஜூலை 9ஆம் நாள்
விளக்கம்: ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து வந்த நேதாஜி 1943 ஜூலையில் சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்றார். பாடநூல் இந்நாளை 1943 ஜூலை 9 எனக் குறிப்பிடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்...விடை: 1 மட்டும் சரி
  2. 45 பேர் கொண்ட டோக்கியோ கேடட்ஸ் எந்த படைப்பிரிவு?விடை: வான்படை பிரிவு
  3. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?விடை: நேதாஜி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சிவன் மீது காதல் கொண்டு பாடினார். சிவனை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.விடை: இரண்டும் தவறு
  5. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
  6. 1944 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவம் மூவர்ணக் கொடியை ஏற்றிய மொய்ராங் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மணிப்பூர்
  7. கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
  8. எத்தனை பெரிய வானம் எண்ணிப்பார் உனையும் நீயே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions