வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினார்.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: 1942 பிப்ரவரி 15 அன்று மலேயாப் பகுதியில் ஆங்கிலேயப் படை ஜப்பானியரிடம் சரணடைந்தது. சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு மோகன்சிங் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவானது; சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?விடை: நேதாஜி
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்?விடை: 1943 ஜூலை 9ஆம் நாள்
- அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
- 45 பேர் கொண்ட டோக்கியோ கேடட்ஸ் எந்த படைப்பிரிவு?விடை: வான்படை பிரிவு
- கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சிவன் மீது காதல் கொண்டு பாடினார். சிவனை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.விடை: இரண்டும் தவறு
- வருமலை அளவிக்கானல் மணலிடை உலவிக் காற்றில் என்ற வரிகள் இடம் பெறும் இராவண காவிய திணை?விடை: நெய்தல்
- 1944 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவம் மூவர்ணக் கொடியை ஏற்றிய மொய்ராங் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மணிப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
