வினா விடை · புவியியல்
1956 ஆம் ஆண்டு கீழ்கண்ட எந்த நகரம் மாவட்டமாக இல்லை?
சரியான விடை: (D) நாகப்பட்டினம்
விளக்கம்: நாகப்பட்டினம் 1991இல் தஞ்சாவூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டம் ஆனது; எனவே 1956இல் அது மாவட்டமாக இல்லை. ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகியவை 1956இலேயே மாவட்டங்களாக இருந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொன்மையான சோழ கிராமமான உத்திரமேரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் கல்வெட்டுகள் கிராமப்புற சுயாட்சியை விளக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 1566 ஆம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்ம ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது. வட ஆற்காடுமாவட்டமானது தற்போதைய வேலூர் செ...விடை: 1 மட்டும் சரி
- மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர்?விடை: எட்வர்ட் கிளைவ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில். உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகை தரும் மக்கள் பண்பாட்டு ஒற்றுமையின் அட...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வரலாற்றுக்கு முந்தைய கருவிகளுக்கு பெயர் பெற்றவை குடியம் குகைகள். இங்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர்.விடை: இரண்டும் சரி
- மதராஸ் மாகாணத்தின் கடைசி ஆளுநர் யார்?விடை: ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
- கீழ்க்கண்ட இந்தப்பகுதி ஆரம்பகால மதராஸ் மாகாணத்தில் இடம்பெறவில்லை?விடை: பாண்டிச்சேரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1934 ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. ஒகேனக்கல் அருவியானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்று.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
