Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்ட இந்தப்பகுதி ஆரம்பகால மதராஸ் மாகாணத்தில் இடம்பெறவில்லை?

சரியான விடை: (D) பாண்டிச்சேரி
விளக்கம்: பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்ததால் மதராஸ் மாகாணத்தில் இடம்பெறவில்லை. கேரளாவின் மலபார், ஒடிசாவின் கஞ்சம் பகுதி, லட்சத்தீவுகள் ஆகியவை மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக இருந்தன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1956ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் 11 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. 1969ல் தமிழ்நாடு என அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வரலாற்றுக்கு முந்தைய கருவிகளுக்கு பெயர் பெற்றவை குடியம் குகைகள். இங்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர்.விடை: இரண்டும் சரி
  3. மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர்?விடை: எட்வர்ட் கிளைவ்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொன்மையான சோழ கிராமமான உத்திரமேரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் கல்வெட்டுகள் கிராமப்புற சுயாட்சியை விளக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
  5. 1956 ஆம் ஆண்டு கீழ்கண்ட எந்த நகரம் மாவட்டமாக இல்லை?விடை: நாகப்பட்டினம்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 1566 ஆம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்ம ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது. வட ஆற்காடுமாவட்டமானது தற்போதைய வேலூர் செ...விடை: 1 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில். உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகை தரும் மக்கள் பண்பாட்டு ஒற்றுமையின் அட...விடை: 2 மட்டும் சரி
  8. மதராஸ் மாகாணத்தின் கடைசி ஆளுநர் யார்?விடை: ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions