Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர்?

சரியான விடை: (C) எட்வர்ட் கிளைவ்
விளக்கம்: 1801இல் கர்நாடகப் பகுதிகள் இணைக்கப்பட்டு மதராஸ் மாகாணம் முழுமையாக உருவானபோது ஆளுநராக இருந்தவர் எட்வர்ட் கிளைவ். இவர் வங்காள ஆளுநர் ராபர்ட் கிளைவின் மகன் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வரலாற்றுக்கு முந்தைய கருவிகளுக்கு பெயர் பெற்றவை குடியம் குகைகள். இங்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர்.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொன்மையான சோழ கிராமமான உத்திரமேரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் கல்வெட்டுகள் கிராமப்புற சுயாட்சியை விளக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
  3. கீழ்க்கண்ட இந்தப்பகுதி ஆரம்பகால மதராஸ் மாகாணத்தில் இடம்பெறவில்லை?விடை: பாண்டிச்சேரி
  4. 1956 ஆம் ஆண்டு கீழ்கண்ட எந்த நகரம் மாவட்டமாக இல்லை?விடை: நாகப்பட்டினம்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1956ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் 11 மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. 1969ல் தமிழ்நாடு என அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 1566 ஆம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்ம ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது. வட ஆற்காடுமாவட்டமானது தற்போதைய வேலூர் செ...விடை: 1 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில். உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகை தரும் மக்கள் பண்பாட்டு ஒற்றுமையின் அட...விடை: 2 மட்டும் சரி
  8. மதராஸ் மாகாணத்தின் கடைசி ஆளுநர் யார்?விடை: ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions