வினா விடை · பொருளாதாரம்
1980-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை / Number of commercial banks nationalised in 1980
சரியான விடை: (D) 6
விளக்கம்: 1980 ஏப்ரல் 15 அன்று மேலும் 6 வணிக வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதற்கு முன் 1969 ஜூலை 19 அன்று 14 பெரிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முற்றுரிமையில் காணப்படுவதுவிடை: ஒரே ஒரு உற்பத்தியாளர்
- செலவிடத்தக்க வருமானம் = தனிநபர் வருமானம் − ( ? ) / Disposable Income = Personal Income − ( ? )விடை: தனிநபர் வரிகள் / Personal Taxes
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பிவிடை: பி.சி. மகலனோபிஸ்
- கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் துறையைச் சேர்ந்தது அல்ல? / Which one of the following does not come under the Primary Sector?விடை: உற்பத்தித் தொழில் / Manufacturing
- இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
- முதல் ஓராண்டுத் திட்டத்தின் (Annual Plan) காலம் / The period of the first Annual Plan wasவிடை: 1966-67
- எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
- சமநிலை விலை (Equilibrium Price) சமப்படுத்துவது / ‘Equilibrium Price’ equalizesவிடை: தேவை மற்றும் அளிப்பு / Demand and Supply
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
