Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி

சரியான விடை: (D) பி.சி. மகலனோபிஸ்
விளக்கம்: இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-61) பேராசிரியர் பி.சி. மகலனோபிஸின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கனரகத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்தது. அவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
  2. முற்றுரிமையில் காணப்படுவதுவிடை: ஒரே ஒரு உற்பத்தியாளர்
  3. எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
  4. 1980-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை / Number of commercial banks nationalised in 1980விடை: 6
  5. ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
  6. செலவிடத்தக்க வருமானம் = தனிநபர் வருமானம் − ( ? ) / Disposable Income = Personal Income − ( ? )விடை: தனிநபர் வரிகள் / Personal Taxes
  7. ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
  8. கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் துறையைச் சேர்ந்தது அல்ல? / Which one of the following does not come under the Primary Sector?விடை: உற்பத்தித் தொழில் / Manufacturing
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions