வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்தது
சரியான விடை: (C) 1000 ஆண்கள் : 943 பெண்கள்
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இறுதி விவரப்படி இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள். தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பிவிடை: பி.சி. மகலனோபிஸ்
- ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
- முற்றுரிமையில் காணப்படுவதுவிடை: ஒரே ஒரு உற்பத்தியாளர்
- ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
- 1980-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை / Number of commercial banks nationalised in 1980விடை: 6
- ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறதுவிடை: பணம்
- செலவிடத்தக்க வருமானம் = தனிநபர் வருமானம் − ( ? ) / Disposable Income = Personal Income − ( ? )விடை: தனிநபர் வரிகள் / Personal Taxes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
