Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?

சரியான விடை: (C) 1999-2000
விளக்கம்: தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் 1999-2000 ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டது. 2016 முதல் இதற்குப் பதிலாகப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) செயல்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
  2. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
  3. ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
  4. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பிவிடை: பி.சி. மகலனோபிஸ்
  5. ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறதுவிடை: பணம்
  6. முற்றுரிமையில் காணப்படுவதுவிடை: ஒரே ஒரு உற்பத்தியாளர்
  7. பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன்
  8. 1980-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை / Number of commercial banks nationalised in 1980விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions