வினா விடை · பொருளாதாரம்
1991-ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய அன்றைய நிதியமைச்சர்
சரியான விடை: (A) டாக்டர் மன்மோகன் சிங்
விளக்கம்: 1991-இல் பி.வி. நரசிம்மராவ் அரசில் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) என்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவர் பின்னர் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம்விடை: ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்தல்
- இந்தியாவின் இறக்குமதியில் மிக அதிகப் பங்கு வகிக்கும் தனிப்பொருள் எது?விடை: எண்ணெய் (எரிபொருள்)
- உலக மக்கள்தொகை தினம்விடை: ஜூலை 11
- பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்விடை: 2007–12
- சர்க்கரை ஆலை எவ்வகைத் தொழிலுக்கு எடுத்துக்காட்டு?விடை: வேளாண் சார்ந்த தொழில்
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவிவிடை: ரெப்போ வீதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தல்
- ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பதுவிடை: மணிலா
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
