Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவி

சரியான விடை: (A) ரெப்போ வீதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தல்
விளக்கம்: ரெப்போ வீதத்தையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் (CRR) உயர்த்தினால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் குறைந்து பணப்புழக்கம் குறைகிறது. இதனால் பணவீக்கம் கட்டுப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்விடை: 2007–12
  2. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
  3. இந்தியாவின் இறக்குமதியில் மிக அதிகப் பங்கு வகிக்கும் தனிப்பொருள் எது?விடை: எண்ணெய் (எரிபொருள்)
  4. ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
  5. 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய அன்றைய நிதியமைச்சர்விடை: டாக்டர் மன்மோகன் சிங்
  6. ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
  7. 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம்விடை: ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்தல்
  8. பின்வருவனவற்றுள் மறைமுக வரிகள் எவை?<br />I. சுங்க வரி<br />II. கலால் வரி<br />III. விற்பனை வரி<br />IV. வருமான வரிவிடை: I, II மற்றும் III மட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions