வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவின் இறக்குமதியில் மிக அதிகப் பங்கு வகிக்கும் தனிப்பொருள் எது?
சரியான விடை: (D) எண்ணெய் (எரிபொருள்)
விளக்கம்: இந்தியாவின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களே மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் கச்சா எண்ணெய்த் தேவையில் சுமார் 85 விழுக்காட்டுக்கு மேல் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய அன்றைய நிதியமைச்சர்விடை: டாக்டர் மன்மோகன் சிங்
- பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்விடை: 2007–12
- 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம்விடை: ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்தல்
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவிவிடை: ரெப்போ வீதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தல்
- உலக மக்கள்தொகை தினம்விடை: ஜூலை 11
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
- சர்க்கரை ஆலை எவ்வகைத் தொழிலுக்கு எடுத்துக்காட்டு?விடை: வேளாண் சார்ந்த தொழில்
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
