வினா விடை · பொருளாதாரம்
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்
சரியான விடை: (A) 2007–12
விளக்கம்: பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் 2007 முதல் 2012 வரை செயல்படுத்தப்பட்டது; அதன் முழக்கம் விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. 2012–17 பன்னிரண்டாவது திட்டமே கடைசி ஐந்தாண்டுத் திட்டம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் இறக்குமதியில் மிக அதிகப் பங்கு வகிக்கும் தனிப்பொருள் எது?விடை: எண்ணெய் (எரிபொருள்)
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவிவிடை: ரெப்போ வீதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தல்
- 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய அன்றைய நிதியமைச்சர்விடை: டாக்டர் மன்மோகன் சிங்
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
- 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம்விடை: ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்தல்
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
- உலக மக்கள்தொகை தினம்விடை: ஜூலை 11
- ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
