வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
30-க்கும் 50-க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காண் / Find the average of all prime numbers between 30 and 50.
சரியான விடை: (C) 39.8
விளக்கம்: 30-க்கும் 50-க்கும் இடையிலான பகா எண்கள் 31, 37, 41, 43, 47; கூடுதல் 199, சராசரி 199 ÷ 5 = 39.8. பகா எண் என்பது 1 மற்றும் தன்னால் மட்டுமே வகுபடும் எண்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவன் தனது ஆண்டு வருமானத்தில் 25% ஆன ₹2,34,558-ஐச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார் எனில் அவரது மாத வருமானம் யாது? / Deven invests ₹2,34,558, which is 25% of his annual i...விடை: ₹78,186
- ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகள் 504 பேர் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the number of bo...விடை: 1176
- 20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக −15 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரி / The a...விடை: 14
- முறையே 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி / A single discount equivalent to a discount series of 30%, 20% and 10% isவிடை: 49.6%
- 3ⁿ = 81 எனில் n-ன் மதிப்பு யாது? / If 3ⁿ = 81, then n = ?விடை: 4
- A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C மதிப்பு / If A : B = 5 : 7 and B : C = 6 : 11, then A : B : C isவிடை: 30 : 42 : 77
- 64² − 36² = 20z எனில் z-ன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, the value of z isவிடை: 140
- 36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால், 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / If 36 men can do a certain piece of work in 25 days, in how many days...விடை: 60
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
