Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகள் 504 பேர் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the number of boys is

சரியான விடை: (B) 1176
விளக்கம்: மாணவிகள் 30% = 504 என்பதால் மொத்தம் 1680; மாணவர்கள் 1680 இல் 70% = 1176. சரிபார்ப்பு: 1176 + 504 = 1680.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 30-க்கும் 50-க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காண் / Find the average of all prime numbers between 30 and 50.விடை: 39.8
  2. முறையே 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி / A single discount equivalent to a discount series of 30%, 20% and 10% isவிடை: 49.6%
  3. தேவன் தனது ஆண்டு வருமானத்தில் 25% ஆன ₹2,34,558-ஐச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார் எனில் அவரது மாத வருமானம் யாது? / Deven invests ₹2,34,558, which is 25% of his annual i...விடை: ₹78,186
  4. A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C மதிப்பு / If A : B = 5 : 7 and B : C = 6 : 11, then A : B : C isவிடை: 30 : 42 : 77
  5. 20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக −15 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரி / The a...விடை: 14
  6. 36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால், 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / If 36 men can do a certain piece of work in 25 days, in how many days...விடை: 60
  7. 3ⁿ = 81 எனில் n-ன் மதிப்பு யாது? / If 3ⁿ = 81, then n = ?விடை: 4
  8. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பர். A மட்டும் செய்தால் 60 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together...விடை: 84
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions