வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
தந்தை, மகன் ஆகியோரின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்கு எனில் தந்தை, மகனின் தற்போதைய வயது முறையே / The sum of the ages of a father and son is 50 years. Six years ago, the product of their ages was twice the father's age at that time. Their present ages (father, son) are
சரியான விடை: (D) 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள் / 42 years, 8 years
விளக்கம்: (F − 6)(S − 6) = 2(F − 6) என்பதால் S − 6 = 2, மகன் வயது 8; தந்தை 50 − 8 = 42. சரிபார்க்க: 6 ஆண்டுக்கு முன் 36 × 2 = 72 = 2 × 36.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு உருளையின் வளைபரப்பு 352 செ.மீ², உயரம் 16 செ.மீ எனில் அதன் ஆரம் (π = 22/7) / The curved surface area of a cylinder is 352 cm² and its height is 16 cm. Find the radius (π = 22/7)விடை: 3.5 செ.மீ / 3.5 cm
- 2011-ஆம் ஆண்டின் நாட்காட்டி அப்படியே முதன்முதலில் மீண்டும் வரும் ஆண்டு எது?விடை: 2022
- ஒரு உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கனஅளவு 4400 க.செ.மீ எனில் உருளையின் ஆரம் / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If its volume is 44...விடை: 10 செ.மீ / 10 cm
- 36, 80 ஆகிய எண்களின் மீ.பெ.வ 4 எனில் <br />அவ்வெண்களின் மீ.சி.ம யாது?விடை: 720
- ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப்போல் மூன்று மடங்கு எனில் (ராமு, தந்தை) ஆகியோரின் தற்போதைய வயது / R...விடை: 30, 60
- 2 ஆள்கள் ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர் எனில், அந்த வேலையை ½ நாளில் முடிக்க எத்தனை ஆள்கள் தேவை?விடை: 60
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ². அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ, உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு இணைப்பக்கம் / The area of a trapezium is 33.32 cm². One of its parallel side...விடை: 3.9 செ.மீ / 3.9 cm
- 20 பொருள்களின் அடக்க விலை 15 பொருள்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் என்ன?விடை: 33⅓%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
