Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / The first Metro Rail in India was introduced in

சரியான விடை: (C) கொல்கத்தா / Kolkata
விளக்கம்: இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் 1984 அக்டோபர் 24 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. டெல்லி மெட்ரோ 2002இலும், சென்னை மெட்ரோ 2015இலும் இயங்கத் தொடங்கின.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எது சரியான இணை? (மாநிலம் – இடப்பெயர்வு வேளாண்மையின் பெயர்) / Which pair is correct? (State – Name of shifting cultivation)விடை: கேரளா – பொன்னம் / Kerala – Ponam
  2. காவிரியின் தெற்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern tributaries of the Cauvery from West to East:<br />1) அமராவதி / Amaravathi<br />2) நொ...விடை: 4 3 2 1
  3. இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜூலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island "Majuli" is in which river?விடை: பிரம்மபுத்திரா / Brahmaputra
  4. கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் நகரம் / Which city is at the confluence of the Ganga and the Yamuna?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) / Prayagraj (Allahabad)
  5. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை (சுமார்) / According to the 2001 Census, the population of India was aboutவிடை: 1028.7 மில்லியன் / 1028.7 million
  6. எது ஓதத் துறைமுகம்? / Which one is a tidal port?விடை: காண்ட்லா / Kandla
  7. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதிக சேரி மக்கள்தொகை கொண்ட மாநிலம் / As per Census 2011, the State with the largest slum population isவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
  8. எது தவறான இணை? (ஆறு – கலக்கும் ஆறு) / Which pair is wrong? (River – Falls into river)விடை: சட்லஜ் – பியாஸ் / Sutlej – Beas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions