Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இலையுதிர் காடுகள் கொண்டுள்ள பண்பு / Deciduous forests have

சரியான விடை: (B) அகன்ற இலைகள் உடைய மரங்கள் / Broad-leaved trees
விளக்கம்: இலையுதிர் (பருவக்காற்று) காடுகளில் தேக்கு, சால், சந்தனம் போன்ற அகன்ற இலை மரங்கள் உள்ளன. இவை வறண்ட பருவத்தில் நீர் இழப்பைத் தவிர்க்க இலைகளை உதிர்க்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர்கள்? / Which of the following are Rabi crops?விடை: இவை அனைத்தும் / All of these
  2. இந்தியாவில் வெள்ளி குறைந்த அளவில் எந்தப் படிவுகளுடன் சேர்ந்து கிடைக்கிறது? / In India, silver is found in small quantities along with the deposits ofவிடை: தங்கம், ஈயம், துத்தநாகம் / Gold, Lead and Zinc
  3. கீழ்க்கண்ட ஆறுகளில் அரபிக் கடலில் கலக்காதது எது? / Which of the following rivers does not flow into the Arabian Sea?விடை: மகாநதி /Mahanadi
  4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements: I. நிழல் மண்டலத்தில் P அலைகள் மட்டும் நுழைவதில்லை / The shadow zone is free from P waves only; II. நிழல் மண்டலத்த...விடை: III மட்டும் சரி / III only
  5. பின்வரும் நாடுகளுள் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் நாடு / Which of the following countries has the highest population density?விடை: வங்காளதேசம் / Bangladesh
  6. கர்நாடகாவில் அணுக்கரு உலை அமைந்துள்ள <br />இடம். / The nuclear reactors in Karnataka are located atவிடை: கைகா / Kaiga
  7. கீழ்க்கண்டவற்றுள் எரிமலை சாராத நில அமைப்பு எது? / Which of the following is a non-volcanic landform?விடை: சர்க் / Cirque
  8. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / India's population as per the 2011 Census was aboutவிடை: 12,101 லட்சம் / 12,101 lakh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions