வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 19 பாதுகாக்கும் உரிமை / Article 19 of the Indian Constitution safeguards the
சரியான விடை: (D) சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம் / Freedom to form associations
விளக்கம்: சரத்து 19(1)(c) சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. வாழும் உரிமை சரத்து 21, கல்வி உரிமை சரத்து 21A இல் உள்ளன; வாக்குரிமை சரத்து 326 கூறும் அரசமைப்பு உரிமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்பில் எந்தத் திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டன? / The fundamental duties of the citizens of India were included in the Const...விடை: 42ஆவது திருத்தச் சட்டம், 1976 / 42nd Amendment Act, 1976
- உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இந்திய அரசமைப்புச் சட்டச் சரத்து 25க்கு ஒத்த பிரிவு / The corresponding article of Art. 25 of the Constitution of India in the Universal Declara...விடை: பிரிவு – 18/ Art 18
- இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் யாருக்குக் கிடைக்கும்? / The right to life and personal liberty guaranteed in...விடை: இருவருக்கும் / Both of them
- நிதிக்குழு பற்றிக் கூறும் அரசமைப்புச் சரத்து எது? / Which Article of the Constitution speaks of the Finance Commission?விடை: சரத்து 280 / Article 280
- இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளுள் ஒன்று இதுவரை பயன்படுத்தப்படவில்லை / One of the following provisions of the Constitution of India has not yet been exercisedவிடை: நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் / Proclamation of Financial Emergency
- தேசியக் கொடியின் அசோகச் சக்கரத்தின் நிறமும் அதன் ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே / The colour of the wheel (chakra) on our National Flag and the number of its spokes respectively ar...விடை: அடர் நீலம், 24 / Navy blue, 24
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆபத்தான பணியில் அமர்த்தக் கூடாது என்பது / Children below 14 years of age should not be employed in hazardous employment is aவிடை: அடிப்படை உரிமை / Fundamental Right
- 2012-இல் சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின்படி? / Under which Article of the Constitution of India were Sachin T...விடை: Article 80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
