வினா விடை · அரசியல் அறிவியல்
2019 வரை ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கியிருந்த அரசியலமைப்புப் பிரிவு எது? / Until 2019, Jammu & Kashmir was accorded special status under
சரியான விடை: (B) பிரிவு 370 / Article 370
விளக்கம்: அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவு ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதியை வழங்கியிருந்தது. 2019 ஆகஸ்டில் இது செயலிழக்கச் செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு ஒன்றியப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடிப்படைக் கடமைகளை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றினோம்? / We borrowed the Fundamental Duties from theவிடை: ரஷ்ய (சோவியத் ஒன்றிய) அரசியலமைப்பு / Russian (USSR) Constitution
- நாடாளுமன்றம் நிறைவேற்றிய பண மசோதா அல்லாத ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பி அனுப்ப முடியும்? / How many times can the President of India return a non-money bill p...விடை: ஒரு முறை / Once
- மக்களவைத் தலைவரின் (சபாநாயகர்) ஊதியத்தை நிர்ணயிப்பது / The salary of the Speaker of the Lok Sabha is fixed by theவிடை: நாடாளுமன்றம் / Parliament
- மத்திய அமைச்சர்கள் குழு (Council of Ministers) கீழ்க்காணும் நபர்களைக் கொண்டிருக்கும் / The Union Council of Ministers consists ofவிடை: (a), (b) இரண்டும் சரி / Both (a) and (b) are correct
- இந்திய அரசியலமைப்பு எந்த உறுப்புகளின் மூலம் இனப் பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்கிறது? / Through which provisions does the Indian Constitution explicitly prohibit racial discrim...விடை: உறுப்பு 15 மற்றும் 16 / Articles 15 & 16
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 73-ஆவது திருத்தம் / 73rd Amendment (b) 74-ஆவது திருத்தம் / 74th Amendment (c) 42-ஆவது திருத்தம் / 42nd Amendment (d)...விடை: 1 3 2 4
- இந்திய விவகாரச் செயலர் பதவி நீக்கப்பட்டு, அவரது பணிகள் காமன்வெல்த் விவகாரச் செயலருக்கு …………. மூலம் மாற்றப்பட்டன / The office of the Secretary of State for India was abolished and h...விடை: இந்திய சுதந்திரச் சட்டம் / Indian Independence Act
- இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலம்விடை: 1951–52
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
