வினா விடை · அரசியல் அறிவியல்
பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 73-ஆவது திருத்தம் / 73rd Amendment (b) 74-ஆவது திருத்தம் / 74th Amendment (c) 42-ஆவது திருத்தம் / 42nd Amendment (d) 52-ஆவது திருத்தம் / 52nd Amendment // பட்டியல் II / List II: 1. பஞ்சாயத்து ராஜ் / Panchayati Raj 2. அடிப்படைக் கடமைகள் / Fundamental Duties 3. நகர்ப்பாலிகை / Nagarpalika 4. கட்சித் தாவல் தடைச் சட்டம் / Anti-Defection Law
சரியான விடை: (A) 1 3 2 4
விளக்கம்: 73-ஆவது திருத்தம் (1992) பஞ்சாயத்து ராஜுக்கும், 74-ஆவது திருத்தம் நகர்ப்பாலிகைகளுக்கும் அரசியலமைப்புத் தகுதி வழங்கின. 42-ஆவது திருத்தம் (1976) அடிப்படைக் கடமைகளையும், 52-ஆவது திருத்தம் (1985) கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் (10-ஆவது அட்டவணை) சேர்த்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மத்திய அமைச்சர்கள் குழு (Council of Ministers) கீழ்க்காணும் நபர்களைக் கொண்டிருக்கும் / The Union Council of Ministers consists ofவிடை: (a), (b) இரண்டும் சரி / Both (a) and (b) are correct
- இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலம்விடை: 1951–52
- நாடாளுமன்றம் நிறைவேற்றிய பண மசோதா அல்லாத ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பி அனுப்ப முடியும்? / How many times can the President of India return a non-money bill p...விடை: ஒரு முறை / Once
- இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)விடை: மீரா குமார்
- 2019 வரை ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கியிருந்த அரசியலமைப்புப் பிரிவு எது? / Until 2019, Jammu & Kashmir was accorded special status underவிடை: பிரிவு 370 / Article 370
- 69-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தில்லி ‘தேசியத் தலைநகர் பிரதேசம்’ (NCT) என அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1991
- அடிப்படைக் கடமைகளை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றினோம்? / We borrowed the Fundamental Duties from theவிடை: ரஷ்ய (சோவியத் ஒன்றிய) அரசியலமைப்பு / Russian (USSR) Constitution
- தமிழ்நாட்டில் கிராம சபைக்குச் சட்ட வடிவம் தந்த தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1994
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
