Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மத்திய அமைச்சர்கள் குழு (Council of Ministers) கீழ்க்காணும் நபர்களைக் கொண்டிருக்கும் / The Union Council of Ministers consists of

சரியான விடை: (C) (a), (b) இரண்டும் சரி / Both (a) and (b) are correct
விளக்கம்: மத்திய அமைச்சர்கள் குழுவில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (Ministers of State), துணை அமைச்சர்கள் என மூன்று நிலையினர் உள்ளனர். 91-ஆவது திருத்தம் (2003) அமைச்சர்களின் எண்ணிக்கையை மக்களவை உறுப்பினர்களில் 15%-க்கு மிகாமல் வரம்பிட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாடாளுமன்றம் நிறைவேற்றிய பண மசோதா அல்லாத ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பி அனுப்ப முடியும்? / How many times can the President of India return a non-money bill p...விடை: ஒரு முறை / Once
  2. பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 73-ஆவது திருத்தம் / 73rd Amendment (b) 74-ஆவது திருத்தம் / 74th Amendment (c) 42-ஆவது திருத்தம் / 42nd Amendment (d)...விடை: 1 3 2 4
  3. 2019 வரை ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கியிருந்த அரசியலமைப்புப் பிரிவு எது? / Until 2019, Jammu & Kashmir was accorded special status underவிடை: பிரிவு 370 / Article 370
  4. இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலம்விடை: 1951–52
  5. அடிப்படைக் கடமைகளை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றினோம்? / We borrowed the Fundamental Duties from theவிடை: ரஷ்ய (சோவியத் ஒன்றிய) அரசியலமைப்பு / Russian (USSR) Constitution
  6. இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)விடை: மீரா குமார்
  7. மக்களவைத் தலைவரின் (சபாநாயகர்) ஊதியத்தை நிர்ணயிப்பது / The salary of the Speaker of the Lok Sabha is fixed by theவிடை: நாடாளுமன்றம் / Parliament
  8. 69-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தில்லி ‘தேசியத் தலைநகர் பிரதேசம்’ (NCT) என அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1991
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions