வினா விடை · அரசியல் அறிவியல்
நாடாளுமன்றம் நிறைவேற்றிய பண மசோதா அல்லாத ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பி அனுப்ப முடியும்? / How many times can the President of India return a non-money bill passed by Parliament?
சரியான விடை: (B) ஒரு முறை / Once
விளக்கம்: பிரிவு 111-இன்படி பண மசோதா அல்லாத ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவர் மறுபரிசீலனைக்காக ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும். நாடாளுமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2019 வரை ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கியிருந்த அரசியலமைப்புப் பிரிவு எது? / Until 2019, Jammu & Kashmir was accorded special status underவிடை: பிரிவு 370 / Article 370
- மத்திய அமைச்சர்கள் குழு (Council of Ministers) கீழ்க்காணும் நபர்களைக் கொண்டிருக்கும் / The Union Council of Ministers consists ofவிடை: (a), (b) இரண்டும் சரி / Both (a) and (b) are correct
- அடிப்படைக் கடமைகளை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றினோம்? / We borrowed the Fundamental Duties from theவிடை: ரஷ்ய (சோவியத் ஒன்றிய) அரசியலமைப்பு / Russian (USSR) Constitution
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 73-ஆவது திருத்தம் / 73rd Amendment (b) 74-ஆவது திருத்தம் / 74th Amendment (c) 42-ஆவது திருத்தம் / 42nd Amendment (d)...விடை: 1 3 2 4
- மக்களவைத் தலைவரின் (சபாநாயகர்) ஊதியத்தை நிர்ணயிப்பது / The salary of the Speaker of the Lok Sabha is fixed by theவிடை: நாடாளுமன்றம் / Parliament
- இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலம்விடை: 1951–52
- இந்திய அரசியலமைப்பு எந்த உறுப்புகளின் மூலம் இனப் பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்கிறது? / Through which provisions does the Indian Constitution explicitly prohibit racial discrim...விடை: உறுப்பு 15 மற்றும் 16 / Articles 15 & 16
- இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)விடை: மீரா குமார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
